இந்த வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.... My Facebook


Saturday, September 1, 2012

வரதராஜபுரம் பேருந்து விபத்தில் மாணவி பலி : பழுதான பேருந்தை இயக்க அனுமதித்த ஆர்.டி.ஓ.வுக்கு கண்டனம்...

       தாம்பரம்: இருக்கையின் அடியில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்து, சிறுமி இறக்க காரணமான பேருந்தை இயக்க அனுமதித்த,


dyfi, vp dyfi, tambaram RTO,

ஆர்.டி.ஓ.வுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை-தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, ஆர்.டி.ஓ.வை  கண்டித்து இந்திய வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆர்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களை, ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது..

0 comments :

Post a Comment