இந்த வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.... My Facebook


யயாதின்

வருங்கால சட்டமன்ற உறுப்பினர்...

Showing posts with label dyfi. Show all posts
Showing posts with label dyfi. Show all posts

Saturday, September 1, 2012

வரதராஜபுரம் பேருந்து விபத்தில் மாணவி பலி : பழுதான பேருந்தை இயக்க அனுமதித்த ஆர்.டி.ஓ.வுக்கு கண்டனம்...

       தாம்பரம்: இருக்கையின் அடியில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்து, சிறுமி இறக்க காரணமான பேருந்தை இயக்க அனுமதித்த,


dyfi, vp dyfi, tambaram RTO,

ஆர்.டி.ஓ.வுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னை-தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, ஆர்.டி.ஓ.வை  கண்டித்து இந்திய வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது. ஆர்பாட்டத்தின் போது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களை, ஆய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது..